News Videos

COUNSELLOR for FINANCIAL LITERACY CENTRE [SNEHA] | INDIAN OVERSEAS BANK | TENKASI JOBS 2026

Published

on



#indianoverseasbankjobs2026
#இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
மண்டல அலுவலகம்
131, கீழரத வீதி, திருநெல்வேலி டவுண். போன்: 0462-2310307

COUNSELLOR for FINANCIAL LITERACY CENTRE [SNEHA]

Location: IOB, Tenkasi

மேற்கண்ட பதவிக்கு ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Advertisement

ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முடிவை வங்கி சுயேச்சையாக எடுக்கும்.

வேலை: நகர்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு பல்வேறு தரப்பட்ட நிதிதிட்டங்கள் மற்றும் சேவைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

தகுதி: தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சார்ந்த தமிழ் தெரிந்து ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறைந்த பட்சம் 20 வருட வங்கிப்பணி அனுபவம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

வயது: 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

Advertisement

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

ஊதியம்: மாதம் ரூ. 13,000/- + ரூ. 2,500/- பயணப்படி

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை முதன்மை மேலாளர் என்று விலாசமிட்டு மேற்கண்ட முகவரிக்கு 23.05.2026-க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு: 0462-2310318

source

Advertisement

You must be logged in to post a comment Login

Leave a Reply

Cancel reply

Trending

Exit mobile version